வாக்காளர் அட்டை

img

வாக்காளர் அட்டையில் திருத்தம் செய்ய சிறப்பு திட்டம்

வாக்காளர் அட்டையில் உள்ள பிழைகளை திருத்தம் செய்வதற்காக வாக்காளர் சரி பார்ப்பு திட்டத்தை நாடு முழு வதும் வரும் 16 ஆம் தேதி முதல்  செயல்படுத்த தேர்தல் ஆணை யம் முடிவு செய்துள்ளதாக தமிழக  தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.